ஓடுவது செவ்விதழ் ஓரம்

கவிஞன் ஓர் குற்றாலம்
கவிஞன் மனது குற்றாலம்
பொழிவதெல்லாம் தமிழ் அருவி
பெருகி ஓடுவதோ கவிதா நதி !
ஓடுவதோ செவ்விதழோரம்
சிந்து பாடுவதோ கன்னியர் உள்ளம் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Dec-15, 9:37 am)
பார்வை : 276

மேலே