நாங்கள் பேனாவினர்

அவதார ரகசியம்
வாமனம் தான்
ஆனால்
எடுப்பதெல்லாம் விசுவரூபம்
மகா பலி போல்
குறைவாகக் கணக்கிடாதே
வாமனர்கள் இல்லை
நாங்கள் பேனாவினர் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Dec-15, 7:44 pm)
பார்வை : 208

மேலே