சினம் கொண்ட கூவம் நதி - - - - சக்கரைவாசன்
சினம் கொண்ட கூவம் நதி
********************************************************
கறைபட்டு நகர்ந்திருந்த கூவத்தின் கருநீரும் (கருநீர் = கழிவுநீர் )
கரைமீறிப் பொங்கியதே சிங்காரச் சென்னையுள்ளே
மறைதுதித்து ஏதுபயன் பல் துறையிருந்தும் பாதிப்பே -- தான்
கறையுற்ற காரணமோ கூவத்தின் சீற்றமதும் !!