உயிர் ஓவியம்

என் உயிர் நரம்பை உடைத்து
வரையும் ஓவியம்
என் இதயத்தை தாளாக்கி
உருக்கிய உயிரை மையாக்கி
உருகியபடி என் உயிரை தந்து
உன் உயிர் மெருகேற்றுவேன்
என் குருதி தந்து நிறம் ஏற்றுவேன்
உயிரில்,,

எழுதியவர் : உமர் பாரூக் (16-Dec-15, 9:52 am)
Tanglish : uyir oviyam
பார்வை : 157

மேலே