பார்வை

ஒரு விழி இரு பார்வை
இரட்டை காட்சி ..
ஒற்றை பார்வை கருவிழி
இரு விழி ஒற்றை காட்சி முனையில்
அட நீ தானோ ???

எழுதியவர் : உமர் பாரூக் (16-Dec-15, 9:57 am)
Tanglish : parvai
பார்வை : 122

மேலே