பார்க்காத நேரம்

பார்க்க நினைத்த இடத்தில் நீ இல்லை
பார்க்காத உலகில் நீ இருந்தாய்
கனவில் கனவு கான் என்றான்
கண்டேன் காதல் கொண்டேன்
அவனே என் உயிராக...

எழுதியவர் : உமர் பாரூக் (16-Dec-15, 10:02 am)
Tanglish : paarkkaatha neram
பார்வை : 342

மேலே