எம்மதமும் சம்மதம்

எனக்கு உன் அகமது வேண்டும் .....
எனக்கு உன் ஏசுதல் வேண்டும் .....
எனக்கு உன் இருதயஜோதி வேண்டும் .....
வேறு எதுவும் வேண்டாம் !
எனக்கு உன் அகமது வேண்டும் .....
எனக்கு உன் ஏசுதல் வேண்டும் .....
எனக்கு உன் இருதயஜோதி வேண்டும் .....
வேறு எதுவும் வேண்டாம் !