என்னவளதிகாரம்--அவளதிகாரம்
அவளின் கூந்தலில்
இருப்பதை அறிந்தும்
தான்தான்
அழகு என்று நினைத்த...
அந்த ஒற்றை ரோஜாவிற்குகூட....
மாலையில்
அவளின் கூந்தலில்
நிலைத்து இருக்க
தகுதி இல்லை.....
பிறகு என்னால்
எப்படி முடியும்..??
உதிரும் மலருக்கு கூட
ஒர்தினம் தான் மரணம்....
அவளை நினைத்து உருகும் எனக்கோ அனுதினம் மரணம்....!