என்னவளதிகாரம்--கல்லறை

சூரியன் கூட
இரவில் உறங்கலாம்....!
நிலவு கூட
பகலில் உறங்கலாம்.....!

ஆனால்

என்னுள் இருக்கும்
உன் நினைவு
நானே
உறங்கினாலும் உறங்காது....!

இப்படிக்கு
கல்லறையில்
அவள் நினைவுகள்....

இவன்
பிரகாஷ்

எழுதியவர் : பிரகாஷ் (15-Dec-15, 11:09 pm)
Tanglish : kallarai
பார்வை : 447

மேலே