என்னவளதிகாரம்--மௌனக்குரல்

பெண்ணின் மௌன குரல்....!!!

எனது
மௌன மொழியை
அவன்
புரிந்து கொள்வான்
என எண்ணினேன்...!!!

ஆனால்
அவன்
அந்த
மௌனத்தால்
என்னை விட்டு
பிரிந்து செல்வான்
என என்றும் நான் எண்ணவில்லை...!!!

எழுதியவர் : பிரகாஷ் (15-Dec-15, 10:39 pm)
பார்வை : 274

மேலே