காதல் தோல்வி

பன்னீரால் மலர்கிறது
அவள் வாழ்வு ...
கண்ணீரால் நனைகிறது
என் காதல் ....

எழுதியவர் : கவி ஆறுமுகம் (15-Dec-15, 12:04 pm)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 734

மேலே