என்னவளதிகாரம்--சிறு வித்தியாசம்

*...சிறு வித்தியாசம்...*
*.உனக்கும் எனக்கும்.*


உன்னில்
நான்

என்றோ இருந்தேன்..!

என்னில்
நீ

இருப்பாய் என்றும்..!

நீ
என்னை

என்றோ காதலித்தாய்..!

நான்
உன்னை

காதலிப்பேன் என்றும்..!


இவன்
பிரகாஷ்

எழுதியவர் : பிரகாஷ் (14-Dec-15, 11:18 pm)
Tanglish : siru viththiyaasam
பார்வை : 476

மேலே