என்னவளதிகாரம்--அவள் காதல்

நான்
அவளை காதலித்தேன்...

அவளும் காதலித்தால்...

என்னையல்ல

நான்
அவளுக்காக
எழுதிய
என் காதல் கவிதையை...!

இவன்
பிரகாஷ்

எழுதியவர் : பிரகாஷ் (16-Dec-15, 3:35 pm)
Tanglish : aval kaadhal
பார்வை : 382

மேலே