என்னவளதிகாரம்--எங்கே என் இதயம்
தொலைத்தது நான்...
எடுத்தது நீ..
சாட்சி : : நம் இருவரின் கண்கள்..
எங்கே....?
..என் இதயம்..
என் உயிர்
என்னுடையதாய்
இருந்தாலும்..
என் இதயம் மட்டும்
என்றும் உன்னுடையது...!
நீ என்னை பார்த்த
முதல்
பார்வையின்
மூன்றே
நொடியினில் திருடிவிட்டாய்...!
உந்தன் முதல் பார்வை
என்றும் மாறாது......
என் மனதில் இருந்து
என்றும் மறையாது....!!!!!
இவன்
பிரகாஷ்