என்னவளதிகாரம்--காத்திருந்த ரோஜா

விடியலை
நோக்கி ஆவலுடன்
எதிர்பார்த்து காத்திருந்த...!
அந்த
ரோஜாவின் மொட்டிற்கு
தெரியவில்லை
தனக்கு ஒரு விடியல் தான் என்று...!
பெண்ணே
உன்
பதிலுக்காக
காத்திருந்த நானும் அப்படித்தானா.....?????
இவன்
பிரகாஷ்