என்னவளதிகாரம்--எல்லாம் நீயே

அன்பே...!
என் உயிர்
உன்னில் உள்ள வரை
என்னைத் தேடிப்பார்...!!!!
உனக்காக
மட்டுமே காத்திருப்பேன்...!!!
கனவெல்லாம் நீ தான்...!!!
என் உயிர்
உன்னை விட்டு பிரிந்தால்
நன்றாக என்னைத் தேடிப்பார்...!!!!
உன்னுள்
மட்டுமே கலந்திருப்பேன்....!!!
கல்லறையிலும் நீ தான்...!!!
இவன்
பிரகாஷ்