கடிகார முட்கள் காத்துக்கொண்டு இருக்குமா..??

கட்டியணைத்துக்
கொண்டு இருந்த
கடிகாரம் கூட
கைவிட்டு விட்டது,
அவளுக்காகக் காத்திருந்த
அந்த சில நேரம்..!!
இப்போது அவளும்
அந்தக் கடிகாரமாய்..!!

எழுதியவர் : Karthik.M.R (10-Jun-11, 7:47 pm)
சேர்த்தது : Karthik.M.R
பார்வை : 441

மேலே