காதலா காமம்மா
காதல் கொள்ளும் மானிடா, நீ காமம் கொள்ள
பார்க்கிறாய். காதல் பெயரில் காமம் கொண்டு காதல் பெயரை கெடுக்கிறாய்.
காதல் கொள்ள துடிக்கிறாய் நீ , காதல் கொள்ள துடிக்கிறாய் காதல் பெயரில் காமம் கொள்ள காதல் என்று நடிக்கிறாய்.!!!

