sisuvin anbu

சாதத்தோடு
சேர்த்துப் பிசைந்த
பாட்டியின் பாசம்...

சாமியிடம் எனக்காக
வேண்டிடும்
பாச அண்ணன்...

கொஞசுவதர்காக
ஓடிவருகின்ற
அன்புத் தந்தை...
முகம்தெரியாதஎனக்காக காத்திருக்கின்றனர் அன்பொழுக,
சீக்கிரம் பெற்றெடு அன்னையே...

ஆர்வமாய் உள்ளேன்
அன்பு உள்ளங்களோடு
வாழ்வைத் துவங்கிட...

எழுதியவர் : Renuka (9-Jul-10, 4:44 pm)
பார்வை : 513

சிறந்த கவிதைகள்

மேலே