RENUrenu - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : RENUrenu |
இடம் | : Ooty |
பிறந்த தேதி | : 24-Oct-1984 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 09-Jul-2010 |
பார்த்தவர்கள் | : 799 |
புள்ளி | : 13 |
working in Defence. Ilakkiyam pidikkum...
திறந்திருக்கும் அவள் விழிகள்
பௌர்ணமி நிலவென்றால் ...
மூடிய அவள் விழிகளோ
"பிறை நிலவு..."
யாழினும் இனிமை என்றபோதும்
மழலைச் சொல்லில்
மனது கசந்தது
கையில் தட்டுடன் - வாசலில்
"அம்மா" என்றபொழுது...
சாதத்தோடு
சேர்த்துப் பிசைந்த
பாட்டியின் பாசம்...
சாமியிடம் எனக்காக
வேண்டிடும்
பாச அண்ணன்...
கொஞசுவதர்காக
ஓடிவருகின்ற
அன்புத் தந்தை...
முகம்தெரியாதஎனக்காக காத்திருக்கின்றனர் அன்பொழுக,
சீக்கிரம் பெற்றெடு அன்னையே...
ஆர்வமாய் உள்ளேன்
அன்பு உள்ளங்களோடு
வாழ்வைத் துவங்கிட...
வளர்ச்சிக்குத் தடை
தகர்த்துப் பிளந்தது
பூமியை...
ஒரு தடவை கூட லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார்?
சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?
உலகின் தலைசிறந்த 10 அறிஞர்களுக்கு சிலைவைத்துள்ள சிங்கப்பூர் MDIS பல்கலை கழகத்தில், பத்து அறிஞர்களில் ஒருவராக நம் திருவள்ளுவருக்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது.
தமிழா பெருமைக் கொள்
#தமிழன்டா
"விவசாயம்"
விவசாயம் மறந்து
வீடுகளாகும் நிலங்களைப் பார்க்கையில்...
நம் பிள்ளைகள்
நாளை எதை உண்பார்கள்...??!!
அமரர் சுசிலா மணி நினைவுப் போட்டி
1. உன் விரலுக்குள் என் வாழ்வு.......
எனது நடை வண்டி நீ.....
கரிசன களிம்புக்காரன்..நீ .
தண்டித்ததும் கண்டித்ததும் எனக்காய்................எனத் தொடங்கி 30 வரிகள் "புதுக்கவிதை " மட்டும் அளிக்கவும்..
2. தனி விடுகையில் வரும் படைப்புகள் மறுக்கப்படும்
3 போட்டி நாளன்று 10.08.2014 அன்று இரவு 11.59 வரை (இந்திய நேரப்படி )மட்டுமே பதிய வேண்டும்
4. பால் அடிப்படையில் இப்போட்டி அல்ல...இப்போட்டி பொது போட்டி
தளத்தின் தோழர் ஒருவர் அவரின் பெற்றோர் நினைவாய் பரிசு அளிக்க முன்வந்துள்ளார்...வாழ்த்துவோம் அவரை...
முதல் பரிசு 1000/-
2ம் பரிசு 600/-/-
மூன்றாம் ப