RENUrenu- கருத்துகள்

மிகவும் அருமையாக உள்ளது...

தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி...

அகன் அவர்களுக்கு, போட்டி கவிதைக்கு துவக்க வரிகள் கொடுத்துள்ளீர்கள். தலைப்பு எங்கள் விருப்பப்படி இருக்கலாமா?
பெற்றோர் நினைவாக இப்போட்டியினை வாடத்தும் தோழர்(தோழி)க்கு வாழ்த்துக்களும் , அனைத்து வளமும் பெற பிரார்த்தனைகளும்.

செந்தேள் அவர்களே, நன் பரிசுக்காக மட்டும் கவிதை வரையவில்லை.ஆ ஊ ஹைக்கூன்னு சொல்லும்போது இதில் எவ்வகையில் பிழைன்னு எடுத்து சொன்னால் திருத்த வசதியாயிருக்கும். அடுத்து, பூ என்று தலைப்பு கொடுத்தால் உங்களுக்கு விருப்பமான பூ பற்றிதான் கவிதை வரையணும்னு சொல்வீங்கபோல!! கவிதைக்கு உள்ல என்ன ஒழிந்திருக்குன்னு படிப்பவர் ஒவ்வொருவரின் கண்ணோட்டத்திலும் அது மாறுபட்டுதான் தெரியும். கருத்துகளை ஏற்கிறேன் அது தெளிவாக இருக்கும் பட்சத்தில் .

தோழரே, தீடுபொறியில் தேடினால் படங்களும் பாடலுமே கிடைக்கின்றனவே.தெரிந்தால் சொல்லலாமே.

என்ன சொல்லவரீங்க? தெளிவா சொல்லுங்க.


RENUrenu கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே