சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?...
சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?
உலகின் தலைசிறந்த 10 அறிஞர்களுக்கு சிலைவைத்துள்ள சிங்கப்பூர் MDIS பல்கலை கழகத்தில், பத்து அறிஞர்களில் ஒருவராக நம் திருவள்ளுவருக்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது.
தமிழா பெருமைக் கொள்
#தமிழன்டா