manathu kasanhthathu

யாழினும் இனிமை என்றபோதும்
மழலைச் சொல்லில்
மனது கசந்தது
கையில் தட்டுடன் - வாசலில்
"அம்மா" என்றபொழுது...

எழுதியவர் : Renuka (9-Jul-10, 8:30 pm)
பார்வை : 592

மேலே