pirai nilavu

திறந்திருக்கும் அவள் விழிகள்
பௌர்ணமி நிலவென்றால் ...
மூடிய அவள் விழிகளோ
"பிறை நிலவு..."

எழுதியவர் : Renuka (9-Jul-10, 8:41 pm)
சேர்த்தது : RENUrenu
பார்வை : 831

மேலே