தினசரி காலண்டர்

வருடம் எனும் தாய்
வயிற்று பிள்ளைகளே
இந்த 365!

இரவு நேரத்திலேதான்
இடுப்பு வலியோ!
சூரியன் உதயத்திலே
சுகபிரசவம்!

நாள் எனும் குழந்தைகளால்
நாள் தோரும் பிரசவம்!
கடைசி குழந்தையோடு
காணாமல் போகிறாய்!

எழுதியவர் : hajamohinudeen (18-Dec-15, 12:35 am)
பார்வை : 280

மேலே