காதலிலும் பாகப்பிரிவினை

என்று
ஆதாம் ஏவாள் ...
தோன்றினார்களோ ...
அன்றே காதலும் ....
ஏவல் ஆகிவிட்டது ...!!!

காதலிலும் ...
பாகப்பிரிவினை ,,,,
உடல் என்னிடம் ...
உயிர் உன்னிடம் .....!!!

பூக்களின் காதல்
தோல்வி பனித்துளி ,,,,
மேகத்தில் காதல்
தோல்வி மழைதுளி ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 919

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (18-Dec-15, 11:18 am)
பார்வை : 270

சிறந்த கவிதைகள்

மேலே