இது என்ன நியாயம்

அனுமதியின்றி நுழைந்த‌
அவசர மழையிடம்
எப்போதுமே
சாதி மதம் கேட்பதில்லை
இந்த பள்ளிக்கூடங்கள்...!!!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (20-Dec-15, 1:33 pm)
Tanglish : ithu yenna Niyayam
பார்வை : 236

புதிய படைப்புகள்

மேலே