தடை

நட்பு தடுக்கும்...
உறவு தடுக்கும்...
காதல் தடுக்கும்...
காமம் தடுக்கும்...
காசு தடுக்கும்...
பிணி தடுக்கும்...
ஆணவம் தடுக்கும்...

தாண்டிவா....
ஓடிவா...
மீண்டுவா...

ஆண்டவன் அருள்பெற மெய் இன்பம் துறந்து சிவனடி தேடிவா

சர்வம் சிவார்பனம்

எழுதியவர் : Kiruthika ranganathan (20-Dec-15, 12:57 pm)
பார்வை : 219

மேலே