பசி

பசியில்லா உணர்வும்...
உணவில்லா சக்தியும்...
பெற்றிட வேண்டும்.

காற்றே உணவாய்...
நீரே மருந்தாய்...
மாறிட வேண்டும்.

எழுதியவர் : சரவணா ஆறுமுகம் (20-Dec-15, 11:19 pm)
Tanglish : pasi
பார்வை : 80

மேலே