ஆசை

இறந்தும்
கண்ணாடியாய்
வாழ ஆசை...
உடைந்த சில்லிலும்
பிம்பம் உருமாற்றி
பிரதிபலிக்கா
தன்மையதால்!!

எழுதியவர் : Daniel Naveenraj (21-Dec-15, 6:36 pm)
Tanglish : aasai
பார்வை : 106

மேலே