விதிமுறைகள் இருந்தால்

காதலில் மிகவும் தேவையானது தைரியம் ...
காதலில் மிகவும் தேவையானதுமரியாதை ...
காதலில் மிகவும் தேவையானது தன்னம்பிக்கை ..
காதலில் மிகவும் தேவையானது நம்பிக்கை ...
காதலில் மிகவும் தேவையானது உண்மை ...
காதலில் மிகவும் தேவையானது நிதானம் ..
காதலில் மிகவும் தேவையானது தியாகம் ....
காதலில் மிகவும் தேவையானது அன்பு ...
காதலில் மிகவும் தேவையானது விட்டுக்கொடுத்தல் ..
காதலில் மிகவும் தேவையானது பகிர்தல் ...
காதலில் மிகவும் தேவையானது காதல் ....
காதலில் மிகவும் தேவையானது புரிந்துகொள்ளுதல் ...
காதலில் மிகவும் தேவையானது மனம் விட்டு பேசுதல் ..
காதலில் மிகவும் தேவையானது மற்றவர்களை மதித்தல் ...

காதலில் தேவையில்லாதது சந்தேகம்.....
காதலில் தேவையில்லாதது கண்மூடித்தனம் ...
காதலில் தேவையில்லாதது பொறாமை ..
காதலில் தேவையில்லாதது சண்டை....
காதலில் தேவையில்லாதது மற்றவர்களை பற்றி பேசுவது ....
காதலில் தேவையில்லாதது அதிகம் பேசுவது ...
காதலில் தேவையில்லாதது அதிகமாக புரிந்துகொள்வது ...
காதலில் தேவையில்லாதது பகிர்தலை பற்றி மற்றவர்களிடம் பேசுவது ...
காதலில் தேவையில்லாதது பொய் பேசுவது ..
காதலில் தேவையில்லாதது மறைப்பது ..
காதலில் தேவையில்லாதது கள்ளத்தனம் ...
காதலில் தேவையில்லாதது நிதானமின்மை ....
காதலில் தேவையில்லாதது தன்னம்பிக்கை இல்லாதது ....
காதலில் தேவையில்லாதது புரிந்து கொள்ளாதது ...

காதலில் தோன்றுவது நல்லுறவு ...
காதலில் தோன்றுவது நட்ப்பு...
காதலில் தோன்றுவது ஒரே எண்ணம் ...
காதலில் தோன்றுவது உண்மையான பாசம் ...
காதலில் தோன்றுவது கடமை ....
காதலில் தோன்றுவது மனிதத்தன்மை ..
காதலில் தோன்றுவது தைரியம் ..
காதலில் தோன்றுவது நிதானம் ...
காதலில் தோன்றுவது பகிர்வு ...
காதலில் தோன்றுவது காதலின் அர்த்தம் ...
காதலில் தோன்றுவது மாறும் உணர்வு ..
காதலில் தோன்றுவது கேட்ட எண்ணங்கள் ..
காதலில் தோன்றுவது உண்மையை பேச வைப்பது ..
காதலில் தோன்றுவது பொய் சொன்னால் தோன்றும் கவலை ..
காதலில் தோன்றுவது உண்மையை பேசும் மன நிம்மதி ...
காதலில் தோன்றுவது ஒரே கருத்து ..
காதலில் தோன்றுவது கருத்தை ஏற்றுகொள்வது ...
காதலில் தோன்றுவது சண்டையை மறப்பது ...
காதலில் தோன்றுவது நினைவுகள் ...
காதலில் தோன்றுவது கனவுகளை நிஜமாக்கும் தைரியம் ...

காதலில் தோன்றாதது இரண்டு உள்ளம் ..
காதலில் தோன்றாதது இரண்டு பார்வை ..
காதலில் தோன்றாதது இரண்டு கருத்து ...
காதலில் தோன்றாதது இரண்டு பேச்சு ...
காதலில் தோன்றாதது இரண்டு கனவு ...
காதலில் தோன்றாதது இரண்டு எண்ணம் ...
காதலில் தோன்றாதது இரண்டு சிரிப்பு ...
காதலில் தோன்றாதது இரண்டு கவிதை ...
காதலில் தோன்றாதது இரண்டு வாழ்க்கை ...
காதலில் தோன்றாதது இரண்டு உணர்வுகள் ...
காதலில் தோன்றாதது இரண்டு இதயங்கள்...


இவை அனைத்து இருக்கும் காதல் தோற்ப்பதில்லை...
இவை இல்லாத காதல் காதல் இல்லை....

காதலியுங்கள் இந்த விதிமுறைகள் இருந்தால்...
காதலை சேர்த்து வையுங்கள்...
இவை அனைத்தும் காதலர்களிடம் இருந்தால்...
உண்மை காதல் இருந்தால் மட்டுமே ..
உலகம் கலாச்சாரத்தில் நிறைந்திருக்கும் ...
கவலைஇல்லா உலகம் என்றும் இருக்கும் ...

எழுதியவர் : சாமுவேல்... (21-Dec-15, 6:58 am)
பார்வை : 164

மேலே