கலப்பது

கலப்பதற்கு மட்டுமே காதல்
அன்றி
பரிசுப்பொருளாய் அல்ல.
கலந்துவிட்டதை பிரித்து
கைகளில் பிடித்திருக்க
காதல் ஒன்றும்
கடைப்பொருள் அல்ல.
காண மட்டுமே முடிகிறது
இந்தக் காதலை.

எழுதியவர் : jujuma (11-Jun-11, 12:23 pm)
சேர்த்தது : nellaiyappan
பார்வை : 232

சிறந்த கவிதைகள்

மேலே