சலாவு 55 கவிதைகள்
பெண்ணே,
என்னை நான் நேசிக்க மறந்த நிலையில் ..
என்னுள் சுவாசம் தந்தவள் நீ ..
உன்னால் பெண்ணே ..
எனக்குள் நானே ..
மறந்தே போனேன் ..
எந்நாளும் கிழமையும் ..
என்னை நானே ..
நான் சுவாசிக்க மறந்த நிலையில் ..
என்னை நேசித்தவள் நீ ..
.........
.....................................சலா,
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
