சலாவு 55 கவிதைகள்

நெஞ்சுருகும் காதல் ஒன்று ...
நினைத்தாலே இனிக்கிதிங்கு ...
தேவதை பெண் ஒன்று ..
கனவிலே வந்ததிங்கு ..
கண்ணும் கண்ணும் இணைந்ததின்று ..
காதல் மெல்ல வளர்ந்ததிங்கு..
ஊருகண்ணு பட்டதின்று ..
உடைந்து காதல் போனதிங்கு ..
பாசம் வைத்த ஆண் பறவையொன்று ..
பாழும் கிணற்றில் வீழ்ந்ததிங்கு ..
பட்ட காயம் நெஞ்சிலின்று ..
தீராத வலியிங்கு ..
.......
.............................சலா,

எழுதியவர் : (24-Dec-15, 10:05 am)
சேர்த்தது : சலாவுதீன்
பார்வை : 48

மேலே