சலாவு 55 கவிதைகள்
நேசிக்க தெரிந்த இதயம் ..
இன்று.......
சுவாசிக்க மறந்ததேனோ ...
.
கண்கள் ஒளியில் ...
கைக்கோர்த்து நடந்த காதல் ...
இன்று .....
காணாமல் போனதேனோ ......
.
நித்தம் நிரந்தரமாய் ...
தொடர்ந்த காதல் .......
இன்று .....
மறந்து போனதேனோ ...
.
உடல் மண்ணோடு சென்றாலும் .....
என் காதல் என்றும் ......
உன்னோடு தொடரும் ........
..........................................................
.....................
...........................................................
......................
............................. சலா ...................
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
