பீப் பாடல் பாற்றி

இந்தியா சினிமாக்கள் பொதுவாக நல்ல விடங்களைவிட சமூகத்தை கெடுக்கும் விடயங்கலே அதிகம் குறிப்பாக மது, மாதூ நாகரிகம் என்ற பெயரில் நாத்தவேலைகளைக் காட்டுவதும்(படத்தில்) சிம்பு பாடிய பாடல் எதிகாலத்தை கெடுக்கும் என்கின்றனர் சிம்பு பாட்டில் சொன்னதை காட்டி நடிக்கின்ற நடிகைதான் பெரிய. நடிகைகள்தான் பெரிய புகழோடு உள்ளனர்
பாடல் ஆசிரியர்கூட தாம் எழுதும் பாடலில் தமிழைவிட ஆங்கில வார்த்தைதான் அதிகம் இது எதிர்கால தமிழை பாதிக்காதா யோசிக்க வேணாமா பாடலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வோர் சுத்தமானவர்களா தாங்கள் வாழ்வில் இதுவரைக்கும் தூசன வார்த்தை பேசியதில்லையா ஏதோ நல்லவர்கள் போல் அறிக்கை விடுறிங்க

எழுதியவர் : தேவா (24-Dec-15, 7:04 pm)
சேர்த்தது : தேகதாஸ்
பார்வை : 148

மேலே