உயிரில்லா வளர்ச்சி

பாசத்தை படியாக்கி
பணத்தை நோக்கிய பயணம்!
உயர்ந்து விட்டாய்
உச்சத்தை அடைந்துவிட்டாய்!

கை நிறைய காசு
கணவை மிஞ்சிய வாழ்க்கை!
உள்ளத்தில் உண்மை இல்லை
உறவுகளும் ஒட்டவில்லை!

உதவும் குணமும் தோனவில்லை,
ஊரில் பெயரும் உனக்கில்லை!
உண்மையை சொன்னால்,
உடலிருந்தும் உயிரில்லை!

எழுதியவர் : hajamohinudeen (25-Dec-15, 1:49 pm)
பார்வை : 81

மேலே