நட்பு

உள்ளங்கை பற்றி மெதுவாய் அழுத்தி ஒன்றும் இல்லை
எதுவும் நடக்காது ..
நான் இருக்கிறேன் ..
என்று சுவராய் நின்று காக்கும்
நட்பு கிடைப்பது வாழ்க்கையில் வரம்..!
உள்ளங்கை பற்றி மெதுவாய் அழுத்தி ஒன்றும் இல்லை
எதுவும் நடக்காது ..
நான் இருக்கிறேன் ..
என்று சுவராய் நின்று காக்கும்
நட்பு கிடைப்பது வாழ்க்கையில் வரம்..!