நீயும் நானும் நிச்சயம் சேர்வோம்

நினைத்துக்கொண்டே ....
இருக்க இனிக்கும் காதல் ...
உன்னை நினைத்ததும் ....
கண்ணீரும் இனிக்கிறது ....!!!

நிலாவில் பேசுவது ....
காதலுக்கு அழகு ...
எதற்காக நண்பகலில் ....
பேச ஆசைப்படுகிறாய் ....?

வானமும் பூமியும் ....
என்று இணைகிறதோ ...
அன்று நீயும் நானும் ...
நிச்சயம் சேர்வோம் ....!!!

^

கவி நாட்டியரசர்
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
தொடர் பதிவு கஸல் - 925

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (27-Dec-15, 1:18 pm)
பார்வை : 272

மேலே