யதார்த்தம்

கணவனுக்கு தெரியாமல்
மகனுக்கு பணம் கொடுப்பாள்
தாய்.!

மனைவிக்கு தெரியாமல்
தாய்க்கு பணம் கொடுப்பான்
மகன்.!

எழுதியவர் : செல்வமணி (27-Dec-15, 9:18 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : yadhaarththm
பார்வை : 280

மேலே