திருமண நாள் திட்டம்

25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்?”
“என் மனைவியை அந்தமானின் தீவிற்கு அழைத்துப் போனேன்”
“வரப்போகும் 50வது திருமண நாளின்போது என்ன செய்யப் போகிறீர்கள்?”
“அவளைத் திரும்ப அழைத்து வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்”

எழுதியவர் : செல்வமணி (27-Dec-15, 10:59 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 341

சிறந்த நகைச்சுவைகள்

மேலே