விஷம்

நீ எனக்காக விட்டு சென்ற நினைவுகள்
விதையாய் இருக்கும் என்று நினைத்தேன்
ஆனால், விஷமாக மாறியது தற்கொலை செய்யும் அளவிற்கு...

எழுதியவர் : நிர்மல் குமார் . வ (31-Dec-15, 4:53 pm)
Tanglish : visham
பார்வை : 62

மேலே