நினைவுகள் ஓர் கவிதை

உன்னை நினைத்து கவிதை எழுதினேன்
அது கவிதை போல இல்லை ...
நீ என்னிடம் விட்டு சென்ற நினைவுகளை
ஒரு வெள்ளைத்தாளில் எழுதினேன் ....
அவை அனைத்தும் கவிதைகளாக உருபெற்றது....

எழுதியவர் : நிர்மல் குமார் . வ (31-Dec-15, 5:02 pm)
பார்வை : 89

மேலே