ஆசை

காதலிக்கதான் ஆசைப்பட்டேன்
கல்லறைக்கு செல்வதர்கல்ல....
நேசிக்கத்தான் ஆசைபட்டேன்
சுவாசத்தை விடுவதற்கல்ல ....
உன்னுடன் வாழத்தான் ஆசைப்பட்டேன்
உயிரை விடுவதற்கல்ல ....
உலகம் நேசிக்கும் காதல் ஜோடியாக வாழ வேண்டுமடி பெண்ணே.....

எழுதியவர் : நிர்மல் குமார். வ (31-Dec-15, 5:07 pm)
Tanglish : aasai
பார்வை : 76

மேலே