புதுமையின் ஆரம்பம்

இருபது இளமை
இனிய பதினாறு
இளமையின் ஆரம்பம் !

இருபது பதினாறு
புத்தாண்டு எனும்
புதுமையின் ஆரம்பம் !

கவித் தோழமை அனைவருக்கும் என் இனிய
புத்தாண்டு வாழ்த்துக்கள்

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (1-Jan-16, 10:43 am)
பார்வை : 767

மேலே