காதல் வலி-1
அட
இவன் எண்ணத்திற்க்கும்
இவன் இதயத்திற்கும்
என்னதான் பகைமையாம் ?......
விலகிப் போனவளை
நினைவு படுத்தியே
இதயத்திற்க்கு வலியை
கொடுக்கிறது எண்ணங்கள் !!.......
**************தஞ்சை குணா***********
அட
இவன் எண்ணத்திற்க்கும்
இவன் இதயத்திற்கும்
என்னதான் பகைமையாம் ?......
விலகிப் போனவளை
நினைவு படுத்தியே
இதயத்திற்க்கு வலியை
கொடுக்கிறது எண்ணங்கள் !!.......
**************தஞ்சை குணா***********