காதல் தோல்வி-2

உன்னை நானும்
என்னை நீயும்
புரிந்து கொண்டதாய்
இருவரும் எண்ணியது
பொய்யென நிரூபித்தது –இந்த
காதல் தோல்வி......

**************தஞ்சை குணா***********

எழுதியவர் : மு. குணசேகரன் (2-Jan-16, 5:52 pm)
பார்வை : 358

மேலே