காதல் உணர்வுகள்-2

அன்று
காதல் வரவால்
இதயத்தின் இன்பத்தில்
பங்கு கொண்ட விளிகள்..........

இன்று
காதல் பிரிவால்
இதயத்தின் துன்பத்தில்
பங்கு கொள்ளவில்லை -இக்கால
உறவுகளைப் போலவே !!......

**************தஞ்சை குணா***********

எழுதியவர் : மு. குணசேகரன் (2-Jan-16, 1:05 pm)
பார்வை : 344

மேலே