நிலா

நிலா
குழந்தைகள்
சோறுண்ண
துணையாகும்
குட்டி பாப்பா!

காதலர்களின்
அந்தரங்க
தோழி

கவிஞர்களின்
”நித்ய காதலி”

கைம்பெண்களுக்கோ
பரம விரோதி!

பயணங்களில்
கூலி பெறாமல்
கூடவே வரும்
காப்பாளன்!

விஞ்ஞானிகளுக்கோ
அது ஒரு கிரகம்!

--- கே. அசோகன்

எழுதியவர் : கே.அசோகன் (2-Jan-16, 8:14 pm)
Tanglish : nila
பார்வை : 132

சிறந்த கவிதைகள்

மேலே