ஸ்டார்ட்

தமிழனின் விஞ்ஞான அறிவிற்கு நிகர் வேறு யார்? ஸ்டார்ட் ஆகாத வாகனத்தை தரையில் கொஞ்ச நேரம் படுக்க வைத்து ஸ்டார்ட் செய்வதிலாகட்டும்....... ஹாங் ஆகும் கைப்பேசியின் பேட்டரியை கழட்டி மாற்றி இயங்க வைப்பதிலாகட்டும்....கொர கொரக்கும் டி.வியை தட்டிக் கொடுத்து சரி செய்வதாகட்டும், யாராவது நம் விஞ்ஞான அறிவு கிட்ட வரமுடியுமா...வரமுடியுமா...... ஸ்ரீஹரிகோட்டாவில வெகு ஆளு நம்ம ஆளுதான்...... ராக்கெட் ஸ்டார்ட் ஆகலைன்னாலும்....அதை படுக்க வைத்து .... ஸ்டார்ட் செய்துவிடும் தெறமையாளுங்க......நம்ம மக்கள்!

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (3-Jan-16, 9:25 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : start
பார்வை : 92

சிறந்த நகைச்சுவைகள்

மேலே